இந்து சமய அறநிலையத்துறை நிகழ்ச்சி – 15.12.2025
வெளியிடப்பட்ட தேதி : 16/12/2025
மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சி வசங்கர் அவர்கள் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், 70 வயது பூர்த்தி அடைந்த மூத்த தம்பதியினருக்கு வேட்டி, சேலை, சட்டை, மாலை மற்றும் மங்களப்பொருட்கள் வழங்கிசிறப்பு செய்தார்கள்.(PDF 38KB)