இந்து சமய அறநிலை துறையின் மூலம் நடைபெற்ற இலவச திருமண விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார் – 14.09.2025
வெளியிடப்பட்ட தேதி : 15/09/2025

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் திருக்கோவில் திருமண மண்டபத்தில் இந்து சமய அறநிலை துறையின் மூலம் நடைபெற்ற இலவச திருமண விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் திரு.ம.பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து புதுமண தம்பதியர்களை வாழ்த்தினார்கள்.(PDF 38KB)