உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி – 04.02.2026
வெளியிடப்பட்ட தேதி : 09/02/2026
உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்களில் பெறப்பட்ட மனுக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கிவைத்ததையடுத்து, 983 பயனாளிகளுக்கு ரூ.2.3 கோடி மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)