Close

உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டம் – 18.07.2024

வெளியிடப்பட்ட தேதி : 22/07/2024
Ungalai Thedi Ungal Ooril Scheme - 18.07.2024
உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்படி, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம், இ.ஆ.ப. அவர்கள் பெரம்பலூர் ஒன்றியம் லாடபுரம் ஊராட்சியில் அரசின் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.(PDF 33KB)