Close

உங்களைத்தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் இரண்டாவது நாளாக ஆய்வு – 20.08.2026

வெளியிடப்பட்ட தேதி : 21/08/2026
District Collector Conducts Second-Day Inspection Under Ungalai Thedi, Ungal Ooril Scheme - 20.08.2026
உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப., அவர்கள்,வி.களத்தூர் ஊராட்சியில் அரசின் திட்டப் பணிகள் குறித்து தொடர்ந்து இரண்டாவது நாளாக கள ஆய்வு செய்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.(PDF 38KB)