உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ்,மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கள ஆய்வு – 18.11.2026
வெளியிடப்பட்ட தேதி : 19/11/2026
“உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ்,மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள்,பெருமத்தூர் ஊராட்சியில் அரசின் திட்டப் பணிகள் குறித்து கள ஆய்வு செய்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். (PDF 29KB)