உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ்,மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இரண்டாவது நாளாக கள ஆய்வு – 19.11.2026
வெளியிடப்பட்ட தேதி : 19/11/2026
“உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ்,மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள்,பெருமத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசின் திட்டப் பணிகள் குறித்து தொடர்ந்து இரண்டாவது நாளாக கள ஆய்வு மேற்கொண்டார். (PDF 29KB)