Close

உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டம் – 19.02.2025

வெளியிடப்பட்ட தேதி : 20/02/2025
Ungalai Thedi Ungal Ooril scheme - 19.02.2025
“உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப. அவர்கள், ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட சாத்தனூர் ஊராட்சியில் அரசின் திட்டப் பணிகள் குறித்து கள ஆய்வு செய்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.(PDF 38KB)