Close

”உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் குன்னம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 22.02.2024

வெளியிடப்பட்ட தேதி : 26/02/2024
”உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் குன்னம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு - 22.02.2024
”உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இர்ணடாம் நாளான இன்று குன்னம் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.(PDF 33KB)