உங்க கனவ சொல்லுங்க திட்டம் – 09.01.2026
வெளியிடப்பட்ட தேதி : 12/01/2026
உங்க கனவ சொல்லுங்க எனும் புதிய திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கிவைத்தார் – அதனை நேரலையில் பார்வையிட்டு மகளிர் சுயஉதவிக்குழு தன்னார்வலர்களுக்கு அடையாள அட்டைகளையும், படிவங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆப., மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் ஆகியோர் வழங்கினார்கள்.(PDF 38KB)