உங்க கனவ சொல்லுங்க திட்டம் – 20.01.2026
வெளியிடப்பட்ட தேதி : 22/01/2026
உங்க கனவ சொல்லுங்க” திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு தன்னார்வலர்கள் மூலம் திரும்பப் பெறப்படும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)