உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அரசு சார்பில் அஞ்சலி செலுத்தினார் – 16.10.2024
வெளியிடப்பட்ட தேதி : 17/10/2024
உடல் உறுப்புகள் தானம் செய்த திரு.ஜெகதீசன் அவர்களின் உடலுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ,ப., அவர்கள் மலர்மாலை வைத்து அரசு சார்பில் அஞ்சலி செலுத்தினார்.(PDF 38KB)