உயர்கல்வி வழிகாட்டல் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி – 14.05.2025
வெளியிடப்பட்ட தேதி : 16/05/2025

12 ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரிக் கனவு என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது – 1,000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.(PDF 38KB)