Close

”உயர்வுக்குப்படி“ என்னும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி – 10.09.2024

வெளியிடப்பட்ட தேதி : 12/09/2024
பள்ளிப்படிப்பை முடித்து உயர்கல்வியை தொடராத மாணவ மாணவிகளுக்கு உயர்கல்விக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் ”உயர்வுக்குப்படி“ என்னும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி சார் ஆட்சியர் திரு.சு,கோகுல்,இ.ஆப., அவர்கள் தலைமையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)