Close

உலக மகளிர் நாள் விழாவை முன்னிட்டு 658 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.48.46 கோடி மதிப்பிலான வங்கிக் கடனுதவிகளை வழங்கினார்கள் – 08.03.2025

வெளியிடப்பட்ட தேதி : 10/03/2025
Bank Loans worth Rs. 48.46 crores was distributed to 658 women's self-help groups on the occasion of the International Women's Day Celebration - 08.03.2025
உலக மகளிர் நாள் விழாவை முன்னிட்டு மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பெரம்பலூரில் நேரலையில் பார்வையிட்டு 658 க்களுக்கு ரூ.48.46 கோடி மதிப்பிலான வங்கிக் கடனுதவிகளை வழங்கினார்கள்.
(PDF 38KB)