Close

உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி – 12.07.2024

வெளியிடப்பட்ட தேதி : 15/07/2024
உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி - 12.07.2024
உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு அலங்கார ஊர்தி மற்றும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.(PDF 33KB)