ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம் – 27.11.2024
வெளியிடப்பட்ட தேதி : 29/11/2024
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் புதிய கட்டிடத்தின் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
(PDF 38KB)
(PDF 38KB)