எண்ணெய் பனை சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி-25.09.2024
வெளியிடப்பட்ட தேதி : 30/09/2024
எண்ணெய் பனை சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாபெரும் எண்ணெய் பனை நடவு பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்(PDF 38KB)