Close

“என் ஊரு என் கனவு” திட்டம் -12.02.2026

வெளியிடப்பட்ட தேதி : 13/02/2026
“En Ooru En Kanavu” Scheme – 12.02.2026
பெரம்பலூர்மாவட்டம் -“என் ஊரு என் கனவு” திட்டத்தின் மூலம் 2030ஆம் ஆண்டிற்குள் பெரம்பலூர் மாவட்டத்தின் முன்னேற்றத்திற்கு செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே கருத்து கேட்கும் நிகழ்ச்சி மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
(PDF 38KB)