Close

எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்பு பேரணி – 02.12.2024

வெளியிடப்பட்ட தேதி : 03/12/2024
AIDS Awareness Rally - 02.12.2024
“உரிமைப் பாதையின் செல்” ( Take the right path ) என்கின்ற கருப்பொருள் கொண்ட எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்பு பேரணி, கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)