எறையூர் சர்க்கரை ஆலையின் அரவை பணியை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார் – – 26.12.2024
வெளியிடப்பட்ட தேதி : 27/12/2024

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் எறையூர் சர்க்கரை ஆலையின் அரவை பணியை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ,ப., அவர்கள் தலைமையில் தொடங்கி வைத்து, சர்க்கரை ஆலையினை பார்வையிட்டார்.(PDF 38KB)