ஒகளூர் மற்றும் அத்தியூர் ஏரிகளில் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 23.09.2026

வெளியிடப்பட்ட தேதி : 24/09/2026
District Collector Inspects Lake Desilting Works at Ogalur and Athiyur - 23.09.2026
சமூக பொறுப்புணர்வு பணியின் கீழ் ஒகளூர் மற்றும் அத்தியூர் ஏரிகளில் தூர்வாரி கரைகளை பலப்படுத்தும் பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 38KB)