ஒருங்கினைந்த பள்ளிக் கல்வி, நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டம்-07.09.2024
வெளியிடப்பட்ட தேதி : 10/09/2024
ஒருங்கினைந்த பள்ளிக் கல்வி, நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் மூலமாக அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் சார்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கிரேஸ்பச்சாவ்,இ.ஆ.ப., அவர்களின் தலைமையில் ஆலோசனை கூட்டம் 06.09.2024 அன்று நடைபெற்றது.(PDF 38KB)