Close

ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார் – 28.02.2025

வெளியிடப்பட்ட தேதி : 28/02/2025
District Collector inaugurated the work of planting one lakh saplings - 28.02.2025
பெரியம்மாபாளையம் கிராமத்தில் மியாவாக்கி எனப்படும் குறுங்காடுகளை உருவாக்கிடும் வகையில் 8.5 ஏக்கர் பரப்பளவில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)