கடனுதவி வழங்கும் முகாம் – 24.10.2024
வெளியிடப்பட்ட தேதி : 25/10/2024
பெரம்பலூர் மாவட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக நடப்பு நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்டுள்ள ரூ.607.75 கோடி கடன் இலக்கில் இதுவரை ரூ.386.38 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது – கடனுதவிகளை வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)