Close

கடன் வழங்கும் முகாம் – 18.12.2025

வெளியிடப்பட்ட தேதி : 22/12/2025
Loan Disbursement Camp - 18.12.2025
மாவட்ட தொழில் மையம் மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் பொதுமக்களுக்கு கடன் வழங்கும் முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் 34 பயனாளிகளுக்கு ரூ.1.16 கோடி மதிப்பில் கடனுதவிகள் வழங்கினார்.(PDF 38KB)