கணினி குலுக்கல் முறையில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பணி ஒதுக்கீடு – 10.04.2026
வெளியிடப்பட்ட தேதி : 13/04/2026
சட்டமன்ற பொதுத்தேர்தலில் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய உள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு கணினி குலுக்கல் முறையில் இரண்டாம் கட்ட பணி ஒதுக்கீடு செய்யும் பணிகள் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மிருணாளினி,இ,ஆ.ப., அவர்கள் தலைமையில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் திருமதி நேகா பன்சால், இ. ஆ. ப., அவர்கள் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் திரு. அமர் பகதூர் சிங், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)