Close

கலைஞரின் கனவு இல்லம் திட்டம் – 20.03.2025

வெளியிடப்பட்ட தேதி : 21/03/2025
Kalaignarin Kanavu Illam Scheme - 20.03.2025
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 186 புதிய வீடுகள் கட்டுவதற்கு ரூ.6.51கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது – பயனாளிகளின் வீடுகள் கட்டப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)