• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

கலைஞர் கைவினைத் திட்டம்- 23.09.2025

வெளியிடப்பட்ட தேதி : 24/09/2025
Kalaignar Handicrafts Scheme - 23.09.2025
கலைஞர் கைவினைத் திட்ட த்தின் மூலம் 78 பயனாளிகளுக்கு ரூ.57 இலட்சத்திற்கான ஆணைகளையும், 12 மாணவர்களுக்கு ரூ.71 இலட்சத்திற்கான கல்விக் கடன் உதவித் தொகைக்கான ஆணைகளையும் , 2 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்ககு ரூ.32 இலட்சம் மதிப்பிலான கடன் உதவித் தொகைக்கான காசோலையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் இன்று ( 23.09.2025) வழங்கினார்.(PDF 38KB)