Close

கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் – 10.01.2026

வெளியிடப்பட்ட தேதி : 12/01/2026
Kalaignar Urban Development Scheme - 10.01.2026
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பேரூராட்சிகளிலும் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த ஐந்தாண்டுகளில் ரூ.13.92 கோடி மதிப்பீட்டில் 36 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது – குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி ஆகிய பேரூராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.9.91 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை பார்வையிட்ட பின் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)