Close

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் – 10.12.2025

வெளியிடப்பட்ட தேதி : 12/12/2025
Consultation meeting on the Kalaignar Urimai Thogai Scheme - 10.12.2025
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 12.12.2025 அன்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இரண்டாவது கட்ட விரிவாக்கத்தினை தொடங்கி வைக்க உள்ளதை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்த மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.கண்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)