கலைப்பண்பாட்டுத்துறையின் சார்பில் நடைபெறும் பொங்கல் விழா மற்றும் கலை நிகழ்ச்சி -15.01.2026
வெளியிடப்பட்ட தேதி : 19/01/2026
பெரம்பலூர் மாவட்டம்-பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் அமைந்துள்ள திடலில் கலைப்பண்பாட்டுத்துறையின் சார்பில் நடைபெறும் பொங்கல் விழா மற்றும் கலை நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆப., அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார்.(PDF 38KB)