கல்குவாரி உரிமையாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் – 21.10.2023
வெளியிடப்பட்ட தேதி : 25/10/2023

அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனிமவள வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் – ஓட்டுநர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் – கல்குவாரி உரிமையாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் எச்சரிக்கை (PDF 35KB)