Close

காசநோய் இல்லா ஊராட்சி-24.03.2025

வெளியிடப்பட்ட தேதி : 26/03/2025
Tuberculosis-Free Panchayat-24.03.2025
உலக காசநோய் தினத்தை முன்னிட்டு காசநோயாளிகள் இல்லாத 10 ஊராட்சிகளை பாராட்டி “காசநோய் இல்லா ஊராட்சி” பாராட்டுச்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)