காதிகிராப்ட் அங்காடியில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை – 02.10.2024
வெளியிடப்பட்ட தேதி : 04/10/2024
தேசத்தந்தை அண்ணல் காந்தியடிகளின் 156 வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி காதிகிராப்ட் அங்காடியில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்தார்கள்(PDF 38KB)