கிராமசபைக் கூட்டம் – 02.10.2026
வெளியிடப்பட்ட தேதி : 05/10/2026
திருமாந்துறை ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள் பங்கேற்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.(PDF 38KB)