Close

கிராமசபை கூட்டம் – 11.10.2025

வெளியிடப்பட்ட தேதி : 13/10/2025
Gram Sabha Meeting - 11.10.2025
121 கிராம ஊராட்சிகளில் நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டங்கள் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக பொதுமக்களிடம் உரையாடினார் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., அவர்கள் சித்தளி ஊராட்சியில் கலந்துகொண்டார்
.(PDF 38KB)