கிராம சபைக் கூட்டம் – 01.11.2025
வெளியிடப்பட்ட தேதி : 03/11/2025
பெரம்பலூர் மாவட்டம் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சில்லக்குடி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப, அவர்கள் கலந்துகொண்டார்.(PDF 38KB)