கிராம சபைக் கூட்டம் – 26.01.2026
வெளியிடப்பட்ட தேதி : 27/01/2026
Oகுடியரசு நாள் விழாவை முன்னிட்டு வாலிகண்டபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.கண்ணன் அவர்கள் கலந்து கொண்டார்கள்.(PDF 38KB)