குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தனர் – 09.02.2024
வெளியிடப்பட்ட தேதி : 13/02/2024

பள்ளி மாணவ மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் , பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் ஆகியோர் தொடங்கி வைத்தனர் .
(PDF 33KB)
(PDF 33KB)