குடிநீர் கிணறுகளை தூர்வாரி ஆழப்படுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 09/07/2024
நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய கிணறுகள் அமைப்பது குறித்தும், பயன்பாட்டில் இல்லாத கிணறுகளை தூர்வாரி ஆழப்படுத்தும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்..(PDF 33KB)