Close

குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் பகுதிகளில் சீரான குடிநீர் வழங்கிட எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் – 02.05.2024

வெளியிடப்பட்ட தேதி : 10/05/2024
Meeting on the measures being taken to provide continous drinking water in areas where there is a shortage of drinking water - 02.05.2024
குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் பகுதிகளில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கிட எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் இயக்குநர் திரு.பா.பொன்னையா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது(PDF 33KB)