குடியரசு தின கொண்டாட்டங்கள் – 26-01-2024
வெளியிடப்பட்ட தேதி : 27/01/2024

இந்தியத்திருநாட்டின் குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம், இ.ஆ.ப, அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு 123 பயனாளிகளுக்கு ரூ.42.56 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார். (PDF 73KB)