குடியரசு நாள் விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் – 09.01.2026
வெளியிடப்பட்ட தேதி : 12/01/2026
இந்தியத் திருநாட்டின் குடியரசு நாள் விழாவினை சிறப்பாக கொண்டாடுவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)