Close

குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த பயிற்சி வகுப்பு – 31.10.2025

வெளியிடப்பட்ட தேதி : 03/11/2025
Training program on the Special Summary Revision of the Electoral Roll for the Kunnam Assembly Constituency - 31.10.2025
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட தேர்தல் அலுவலர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)