குன்னம் மற்றும் அனுக்கூர் ஊராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்-28.08.2024
வெளியிடப்பட்ட தேதி : 30/08/2024

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் மற்றும் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட குன்னம் ஊராட்சி மற்றும் அனுக்கூர் ஊராட்சியில் நடைபெற்ற ஊரக பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (28.08.2024) நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.(PDF 38KB)