குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் மற்றும் ஓ,ஆர்.எஸ். கரைசல் வழங்கும் நிகழ்வு – 01.07.2024
வெளியிடப்பட்ட தேதி : 01/07/2024

6 மாதம் முதல் 60 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் மற்றும் ஓ,ஆர்.எஸ். கரைசல் வழங்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்(PDF 33KB)