குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி – 03.11.2026
வெளியிடப்பட்ட தேதி : 03/11/2026
குழந்தைகள் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் ஆகியவற்றிலிருந்து குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.அ.ப., அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார். (PDF 29KB)