Close

குழந்தைகள் தினம் -14.11.2025

வெளியிடப்பட்ட தேதி : 17/11/2025
Children’s Day – 14.11.2025
பெரம்பலூர் மாவட்டம்-குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் “என் நாள் என் உரிமை” என்ற தலைப்பில் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட் ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.(PDF 38KB)