Close

குழந்தைகள் பங்கேற்பு துறைகளுடனான கூராய்வுக் கூட்டம்-29.10.2025

வெளியிடப்பட்ட தேதி : 30/10/2025
Review meeting with departments related to children’s participation – 29.10.2025
பெரம்பலூர் மாவட்டம் -தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் திருமதி புதுக்கோட்டை விஜயா அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் குழந்தைகள் பங்கேற்பு துறைகளுடனான கூராய்வுக் கூட்டம் நடைபெற்றது.(PDF 38KB)